mass appeal

img

போக்குவரத்து ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு...

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்கக் கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வியாழனன்று (பிப்13) சென்னை பல்லவன் இல்லம் முன்பு பெருந்திரள் முறையீடு கூட்டம் நடைபெற்றது.

;